உறுப்பினர்கள் தங்கள் கடன் தவணைத்தொகை மற்றும் சிக்கன சேமிப்பு தொகையை சம்பள பட்டியலில் பிடித்தம் செய்வதற்கு பதிலாக வங்கிக்கணக்கு மூலம் (ECS/NACH) பிடித்தம் செய்யவும் அல்லது ஏற்கனவே வங்கிக்கணக்கு மூலம் (ECS/NACH) பிடித்தம் செய்ய ஒப்புதல் அளித்தவர் அதனை இரத்து (Cancel) செய்ய கீழ்கண்ட இணைப்பை சொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.