சங்கத்தின் சிறப்புகள்
Copyright © 2014 by "M.D.107 TNSTC ECS, DGL. -  All Rights Reserved.  E-Mail: admin@tnstcb.com       Phone :0451-2426845
1. சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து இலாபத்தில் செயல்படுகிறது.

2. மாவட்ட அளவில் சிறந்த சங்கம் என கேடயம் பெற்றுள்ளது.

3. அதிக இலாபத்துடன் செயல்படுகிறது.

4. உறுப்பினர்களின் அனைத்து கணக்குகளும் கணனியால் பராமரிக்கப்படுகிறது.

5. உறுப்பினர்களுக்கு பங்குத்தொகைக்கு 12% சதவீத பங்கு ஈவு வழங்கப்பட்டுள்ளது.

6. கடன்தாரர்களின் கடன் விபரம்,  அவர்களின் கைபேசிக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைக்கப்படுகிறது.





சங்கத்தின் செயல்பாடுகள்
வங்கிக்கணக்கில் பிடித்தம் செய்ய உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கூட்டுறவே ! நாட்டுயர்வு ! !
உறுப்பினர்களுக்கு ஓர் அறிவிப்பு - தங்களது பங்குத்தொகை, சிக்கன சேமிப்பு, கடன் நிலுவை, ஜாமீன்தாரர் கடன் நிலுவை ஆகியவற்றை இங்கு தெரிந்துகொள்ளலாம்.